18 July 2011

போரெக்ஸ் இண்டிகேட்டர்

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

மார்கெட்டை துல்லியமாக கணிக்கும் இண்டிகேட்டர் உண்மையிலேயே உண்டா ?

போரெக்ஸ் மார்கெட் இண்டிகேட்டர் பற்றிய விளம்பரங்களை நாம் தினந்தோறும் காண்கிறோம். இண்டிகேட்டர் பற்றிய செய்திகள் பல உண்டு. எல்லா இன்டிகேட்டரும் லாபம் தருமா ? ஆம் கட்டாயம் எல்லா இன்டிகேட்டரும் லாபம் தரும் , அது போல் எல்லா இன்டிகேட்டரும் கட்டாயம் நஷ்டமும் தரும் என்பது மறுக்க முடியாத உண்மை. கேட்பதற்கு கஷ்டமாக இருந்தாலும் இது தான் உண்மை.


ஒரு உண்மையை நீங்கள் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும். போரெக்ஸ் மார்கெட் மட்டுமல்ல எந்த ஒரு மார்க்கெட்டும்  பேஸ்டு ஆண் ( based on ) வால்யூம் தான்  ஒலிய பேஸ்டு ஆண் இண்டிகேட்டர் அல்ல .மார்கெட் மூவ்மென்ட் பொருத்து தான் இண்டிகேட்டர் மாறுமே ஒலிய,இண்டிகேட்டர் வந்து விட்டதால் மார்க்கெட் கீழேயோ,மேலேயோ செல்ல வேண்டிய அவசியம் இல்லை.  இன்னும் ஒரு உண்மையை நாம் உணர வேண்டும், மார்கெட்டை துல்லியமாக கணிக்கும் ஒரு இண்டிகேட்டர் விலை ஒரு கோடி என்றாலும், நூறு சதவிகிதம் சரியாக மார்கெட்டை கணிக்கும் பட்சத்தில்,அதனை வாங்க பல நிறுவங்கள் உண்டு.இன்று ஒரு ரூபாய் செலவு செய்தால் தினம் தோறும் பல நூறு ரூபாய் வருமானம் கிடைக்கும் என்றால் யார்தான் செலவு செய்ய மாட்டார்கள். முடிவாகச்  சொல்கிறேன் மார்கெட்டை துல்லியமாக கணிக்கும் இண்டிகேட்டர் இல்லவே இல்லை, எல்லா இன்டிகேட்டரும் லாபமும் தரும் ,நஷ்டமும் தரும்.சரியான இண்டிகேட்டர் இல்லை என்றால் எப்படித் தான் லாபம் பெறுவது என்று குழப்பமாக இருக்கிறதா?  கவலை வேண்டாம்.
லாபம் பெரும் இருவர் .

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுப்படும்