17 July 2011

முறையான தொடர் பயிற்சி தேவை

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

அன்பான நண்பர்களே, எந்த ஒரு துறையிலும் நாம் கால் பதிப்பதற்கு முன்னால், அந்த துறையைப் பற்றிய முன் அனுபவம் கொஞ்சமாவது இருக்க வேண்டும். அதனால் தான் ஒவ்வொரு போரெக்ஸ் டிரேடிங் கம்பெனி ( forex trading company ) யும் டெமோ ( demo ) அக்கௌன்ட் இலவசமாக தருகிறார்கள். அந்நிய நாடுகளில் இலவசமாக தர வேண்டும் என்பது கட்டாய சட்ட மாகவே உள்ளது. 

எனவே உங்கள் பணத்தினை போரெக்ஸ் மட்டும் அல்ல எந்த  ஒரு மார்கெட்டில் முதலீடு செய்வதற்கு முன்னால், முறையான பயிற்சி அவசியம். எதற்கு நான் சொல்கிறேன் என்றால், போரெக்ஸ் மார்கெட்டில் லாபம் வரும்போது வரும் மகிழ்ச்சியின் மன நிலையை விட , நஷ்டம் வரும் போது வரும் மன நிலையின் வலி மிக மிக மிக ...அதிகம் . அதற்காக பயப்பட வேண்டாம். முறையான டெமோ நமக்கு ஓரளவு பயிற்சியை தரும்.


பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுப்படும்