17 July 2011

போரெக்ஸ் மார்க்கெட்டும் எனது அனுபவமும்

பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, ஒரு வாரம் நடைபெறும். முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500535386.


அன்பான சகோதர, சகோதரிகளே போரெக்ஸ் மார்க்கெட் பற்றி ஓரளவு அறிவும், ஏழு ஆண்டுகளுக்கு மேல் அனுபவமும் தந்த எல்லாம் வல்ல இறைவனுக்கு முதலாவது நன்றி.நாம் போரெக்ஸ் மார்க்கெட்டில் வியாபாரம் செய்யத் துவங்கு முன் அதைப் பற்றி ஓரளவு அறிந்து கொள்வது நல்லது.


போரெக்ஸ் மார்க்கெட் மிகப் பெரிய சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது.இந்த மார்க்கெட்டில் பணம் பண்ணுவது சற்று கடினம் என்றாலும் முறையான சந்தை நிலவரங்கள் தெரியும் பட்சத்தில் பணம் சம்பாதிப்பது பெரிய விஷயம் அல்ல. பலர் போரெக்ஸ் மார்க்கெட் ஒரு சூதாட்டம் என்கிறார்கள், இது ஒரு முட்டாள்  தனமான  கூற்று. ஏனெனில் சூதாட்டம் என்பது அதிர்ஷ்டம் சம்பந்தமான விஷயம் ஆனால் மார்க்கெட் என்பது அறிவு சம்பந்தப்பட்ட விஷயம். அதிர்ஷ்டத்தை நம்பி மார்கெட்டில் நுழைந்தால் எல்லா நாளும் பணம் சம்பாதிக்க இயலாமல் போவதுடன் மிகப்பெரிய நஷ்டத்தையும் சந்திக்க நேரிடும்.



நாம் முதலீடு செய்கிற எல்லா பணமும் நமக்கு நஷ்டம் ஆகிற பட்சத்தில் அந்தப் பணம் யாரோ ஒருவருக்கு லாபமாகப் போய்ச் சேருகிறது என்பது தான் இந்த மார்க்கெட்டில் நடக்கிற விஷயம். நாம் லாபம் பெற போதிய அளவு சந்தை அறிவு இல்லாத பட்சத்தில் நாம் மார்க்கெட்டினை குறை சொல்வது நம் அறியாமையே.




பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு – +91 9500 5353 86.

இந்த தளத்தில் இருக்கும் கட்டுரைகள் அனைத்தும் காப்புரிமைப் பெறப்பட்டவை. மீறி பயன்படுத்த நினைப்பவர்கள் என்னுடைய அனுமதி பெற்றுப் பயன்படுத்தவும். இல்லையேல் காப்பி ரைட் சட்டத்தின்படி தக்க நடவடிக்கை எடுப்படும்